Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
எனது முதல் கவிதை
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: எனது முதல் கவிதை (Read 721 times)
ammu
Newbie
Posts: 31
Total likes: 11
Total likes: 11
Karma: +0/-0
எனது முதல் கவிதை
«
on:
March 20, 2013, 01:27:24 PM »
புயலென வார்த்தைகள் வர
இடியென இதயமும் விழ
வெள்ளமாய் விழிகளும் பொங்க
மழையில் மணலாய் உன் காதல் கரைய
நீ கிழித்த இதயத்தில் இன்னமும்
கசிகிறது ரத்தமாய் என் காதல்
[/color][/color]
[/b][/color]
«
Last Edit: March 24, 2013, 02:43:11 AM by Global Angel
»
Logged
kanmani
FTC Team
Classic Member
Posts: 12426
Total likes: 908
Total likes: 908
Karma: +1/-0
Gender:
Re: my frirst kavithai
«
Reply #1 on:
March 20, 2013, 01:30:00 PM »
wow ammu first postae kavidhai potrukeenga .. idhae pola neriya kavidhaigal neenga podanumnu ketukaren ammu ..
Logged
ammu
Newbie
Posts: 31
Total likes: 11
Total likes: 11
Karma: +0/-0
Re: my frirst kavithai
«
Reply #2 on:
March 20, 2013, 06:24:40 PM »
நன்றி கண்மணி
Logged
Varun
SUPER HERO Member
Posts: 1108
Total likes: 18
Total likes: 18
Karma: +0/-0
உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: my frirst kavithai
«
Reply #3 on:
March 20, 2013, 08:54:22 PM »
அம்மு முதல் கவிதையே ரொம்ப அழகா இருக்கு இதே மாதிரி நீங்க கவிதை விளையாட்டிலும் உங்கள் கவிதை எதிர் பாக்றேன்
Logged
தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.
[/move
aasaiajiith
Classic Member
Posts: 5331
Total likes: 307
Total likes: 307
Karma: +1/-0
Gender:
இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
Re: my frirst kavithai
«
Reply #4 on:
March 21, 2013, 10:37:05 AM »
முதல் கவிதையே
முத்துக்கவிதையாய் !!
தொடர்ந்து எழுதிட
வாழ்த்துக்கள் !!!
Logged
vimal
Hero Member
Posts: 586
Total likes: 6
Total likes: 6
Karma: +0/-0
Gender:
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: my frirst kavithai
«
Reply #5 on:
March 22, 2013, 11:17:50 PM »
முதல் கவிதையாக தெரியவில்லை அம்மு....
அழகான கவிதை....தொடருங்கள் கவிப்பயணத்தை!!!
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
எனது முதல் கவிதை