Author Topic: பப்பாளி குழம்பு  (Read 613 times)

Offline kanmani

பப்பாளி குழம்பு
« on: March 18, 2013, 12:04:32 PM »
என்னென்ன தேவை?
பப்பாளி-1
துவரம் பருப்பு1/2
தக்காளி-1
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-3
பூண்டு-3
மஞ்சள் தூள்-தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு
கொத்தமல்லி-தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு
எப்படி செய்வது?

குக்கரில் பருப்பு, பப்பாளி, வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 1 விசில் வந்ததும் இறக்கவும். ப்ரெஷர்  அடங்கியதும்  திறந்து பார்த்து வெந்திருந்தால் அதில் தேங்காய் எண்ணையை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டி  கிளறுங்கள்.