Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
General Category
»
வேலை வாய்ப்பு - JOB OPPORTUNITIES
»
~ 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு !!! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு !!! ~ (Read 1644 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221941
Total likes: 27448
Total likes: 27448
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு !!! ~
«
on:
March 17, 2013, 04:49:24 PM »
12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு !!!
மத்திய மனித வளத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் National University of Education Planing and Administration(NUEPA)-ல் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Stenographer, LDC, Hindi Typewriter, Driver, Multi Tasking Staff
வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சுருக்கெழுத்து, தட்டச்சு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை Registrar, NUEPA, New Delhi என்ற பெயரில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.nuepa.org
என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப விவரங்களை பிரிண்ட் நகல் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.03.2013
பிரிண்ட் அவுட் நகல் தபாலில் சென்று சேர கடைசி நாள்: 05.04.2013
மேலும் முழுமையான தகவல்கள் அறிய
http://www.nuepa.org/Recruitment.html
என்ற இணையதளத்தை பார்க்கவும்.இந்த இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்து தெளிவாக குரிபிடபட்டு உள்ளது..
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
General Category
»
வேலை வாய்ப்பு - JOB OPPORTUNITIES
»
~ 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு !!! ~