Author Topic: இழப்பதற்கு எதுவும் இல்லை  (Read 1006 times)

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.

உன் கூந்தல் இருட்டில்
என் பார்வை இழந்தேன்...

உன் கோப பேச்சில்
என் காதலை இழந்தேன்...

இழப்பதற்கு எதுவும் இல்லை
என்னிடம்...

உயிரும் கூட உன்னிடம் தான் உள்ளது .

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: இழப்பதற்கு எதுவும் இல்லை
« Reply #1 on: February 27, 2013, 12:18:08 PM »
varun arumai nanba....