Author Topic: என் நிழலாக வராதே  (Read 855 times)

Offline Bommi

என் நிழலாக வராதே
« on: February 24, 2013, 01:30:28 PM »
என் நிழலாக வராதே! நான் சாகும் வரை
துணையாக வருவேன் என்றாய்..
உன் வார்தைகளை என் உயிருக்கும்
மேலாக நம்பினேன்..
நினைப்பது நான் தான் நீயில்லை..
மறந்தது நீ தான் நானில்லை..
எத்தனை ஜென்மங்கள்
எடுத்தாலும் உன்னை போன்ற
ஒரு அரக்கனை என் வாழ்வில்
நான் சந்திக்க கூடாது,
என தினம் தினம் இறைவனை
வேண்டிக்கொள்கிறேன்.

Offline Gotham

Re: என் நிழலாக வராதே
« Reply #1 on: February 24, 2013, 01:54:19 PM »
அட..
இப்படியா ஒரு தண்டனை தருவது? கோபத்தின் உச்சியில் இருக்கீங்க போல
கோபம் சீக்கிரமே தணியட்டும்..

நல்ல கவிதை..

Offline Bommi

Re: என் நிழலாக வராதே
« Reply #2 on: February 24, 2013, 02:01:00 PM »
கோதம் இது தண்டன இல்லை.ஒரு சில பேருக்கு
இப்படி சொன்னாலும் புரிய போறது  இல்லை


Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: என் நிழலாக வராதே
« Reply #3 on: February 24, 2013, 03:49:52 PM »
கோவக்கார கிளியே எனை(உன் ஆளு) கொத்திவிட்டுப் போகாதே
அருவாமணையப் போல நீ புருவம் தூக்கிக் காட்டாதே.....

நல்ல கவிதை பொம்மி ;D ;D ;D ;D ;D ;D ;D

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: என் நிழலாக வராதே
« Reply #4 on: February 24, 2013, 04:35:51 PM »
காதல் என்பதே வேண்டாம்
என்று நான் இருந்தேன்!!!
காதலியாய் நீ கிடைத்தாய்
தவம் இருந்து காலமெல்லாம்
உன்னோடு வாழ்ந்திடவே எண்ணியிருந்தேன்
காரணமே இல்லாமல்
விலகி செல்லாதே
காத்திருக்கேன் என் அன்பானவள் காக எபோதும்  :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'(

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

Re: என் நிழலாக வராதே
« Reply #5 on: February 26, 2013, 01:10:38 PM »
Thanks for gotham ,vimal &someone

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: என் நிழலாக வராதே
« Reply #6 on: February 27, 2013, 12:08:49 PM »
அது என்ன someone....லிங்க் அப்டி போகுதா....ஹஹஹஹா நடத்துங்க....வாழுத்துக்கள்!!!