Author Topic: காதல் புரியவில்லை அப்போது ; புரிந்தது இப்போது ..  (Read 729 times)

Offline PiNkY

  • Full Member
  • *
  • Posts: 243
  • Total likes: 25
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If Nothing Lasts 4ever..!! Will U Be My Nothing..?
 நிலவின் பிம்பத்தை  தொட முடிந்த என்னால் நிலவை எட்ட முடியவில்லை., ::)
 அன்று, உன் காதலை பெற முடிந்த என்னால் உன் காதலை உணர முடியவில்லை .,
 இன்று, என்றும்  உணராதா   நிலவின்  உஷ்ணத்தையும்  உணர்கிறேன்,  உன் காதலையும்                         
                                                                                                                   - உணர்கிறேன் .,
 அன்று, ரசித்த நிலவை இன்று வெறுக்கிறேன்.,
 உன் காதலை விட அழகில்லை என்று.,
 இன்று நான் உன்னை உணர்கிறேன்., உன் காதலையும் உணர்கிறேன்..

                                                                             Written By.,
                                                                                 PiNkY

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
pinky உணராமல் இருப்பதே நல்லது ....

நல்ல கவிதை.... :D

Offline Gotham

அன்றும் இன்றும் இடைப்பட்ட நேரத்தில் நடந்ததென்னவோ??

நல்லாருக்கு.. இன்னும் எழுதுங்க

Offline Bommi

இன்று நான் உன்னை உணர்கிறேன்., உன் காதலையும் உணர்கிறேன்..

பிங்கி தோழி இபோவாவது உணர்திங்க
கவிதை சூப்பர்

Offline PiNkY

  • Full Member
  • *
  • Posts: 243
  • Total likes: 25
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If Nothing Lasts 4ever..!! Will U Be My Nothing..?
gotham and bommi thnak u for comments.. unga 2ndu pera vidavaa naan eludhitenn  :P