அவளை நினைக்காமல் இருதால்
என் இமைகளுக்கு உறக்கம் வருவது எப்படியோ
அவளை பார்க்காமல் இருந்தால்
என் இதயம் துடிப்பது எப்படியோ
அவளிடம் பேசாமல் இருந்தால்
என் செவிகளுக்கு கேட்க்கும் திறன் எப்படியோ
வானில் நிலவு தோன்றாமல் போனால்
இரவில் இவ் உலகிற்கு வெளிச்சம் எப்படியோ
அவள் இல்லாமல் போனால்
இந்த உயிர் (நான்) வாழ்வது எப்படியோ ?