Author Topic: என் காதல்  (Read 7312 times)

arunkumar

  • Guest
என் காதல்
« on: October 02, 2011, 06:51:55 PM »
கால நேரம் தெரியாமல்
இரவு பகல் தெரியாமல்
உன்னை தேடுதடி கண்கள்
உன்னை காணாமல்
உன் உருவத்தை என் முன் நிறுத்தி
கண்ணீர் வடிக்கிதடி என் கண்கள்

இறந்து விடலாமடி ஒருகணம்
கடந்து போன நினைவுகளை சுமந்து வாழ்வது கடினமடி

ஒவ்வொரு இரவிலும்
உன்னோடு உரையாடிய காதல் வார்த்தைகள்
என் செவிகளில் ஒலிக்கிதடி
இதை கேட்டு இதயம் தவி தவிக்கிதடி
தவி தவிக்கும் இதயத்தை கண்டு
கண்ணீரை சொரியிதடி கண்கஎன் காதலியே
தினமும் இறக்கிறேன் தானடி
ஒவ்வொரு அணுவாக நானடி
ஆனால்
உன்னை நோக்கி வளர்ச்சி அடைந்து செலிகிறதடி
என் காதல்



Offline Global Angel

Re: என் காதல்
« Reply #1 on: October 02, 2011, 07:28:53 PM »
Quote
உன்னை நோக்கி வளர்ச்சி அடைந்து செலிகிறதடி
என் காதல்

unmai  kaathal enraal apdithaanunkooooooooooooo ;)
                    

Offline செல்வன்

Re: என் காதல்
« Reply #2 on: November 08, 2011, 03:00:58 AM »
இறந்து விடலாமடி ஒருகணம்
கடந்து போன நினைவுகளை சுமந்து வாழ்வது கடினமடி



காதல் அவ்வளவு ஆழமாக உங்கள் மனதில் வேரூன்றி இருக்கிறதை அறிய முடிகிறது. நல்ல காதல் கவிதை.