Author Topic: ஏன் இதய வாசலை.! பூட்டிவிட்டாய்  (Read 8017 times)

arunkumar

  • Guest
என்னை காதலித்த நீ.!
ஏன் இதய வாசலை.!
பூட்டிவிட்டாய்!!
உன் இதயத்தில் குடியிருப்பது.!
உனக்கு பிடிக்கவில்லையா???
காதல இன்பத்தை விட.!
துன்பத்தையே காதலிக்கின்றது...!!!
இதை நீயும் உணர்வாயோ இல்லையோ...!!
அது உன் இதயத்தை பொறுத்தது.!


Offline Global Angel

Quote
காதல இன்பத்தை விட.!
துன்பத்தையே காதலிக்கின்றது...!!!
இதை நீயும் உணர்வாயோ இல்லையோ...!!
அது உன் இதயத்தை பொறுத்தது.!



fiat oru velai enimel yaarum kathaikka koodathu enru pooddi  iruklamö. :)