Author Topic: ♥ Pure Love ♥  (Read 4531 times)

Offline MysteRy

Re: ♥ Pure Love ♥
« Reply #15 on: February 06, 2013, 03:25:34 PM »
"வாய் மூடி, நூற்றுக்கணக்கான மௌன மொழிகளில் உன்னிடம் பேசினேன்."

“I closed my mouth and spoke to you in a hundred silent ways.”




Offline MysteRy

Re: ♥ Pure Love ♥
« Reply #16 on: February 06, 2013, 03:26:45 PM »
மன்னிப்பு என்ற வார்த்தையில் ஒளிந்திருக்கிறது பேரன்பு ..


Offline MysteRy

Re: ♥ Pure Love ♥
« Reply #17 on: February 06, 2013, 03:28:03 PM »
உன் முரட்டு தனமான
அன்பு ♥

பலசமயங்களில்
எனைக் குழந்தையாகுகிறது

சில சமயங்களில் என்னை
மிருகமாக்குகிறது....




Offline MysteRy

Re: ♥ Pure Love ♥
« Reply #18 on: February 06, 2013, 03:29:17 PM »
அன்பு
நல்லவர்களிடமிருந்து வந்தாலும் சரி,
கெட்டவர்களிடமிருந்து வந்தாலும் சரி,
அது துாய்மையானதே..



Offline MysteRy

Re: ♥ Pure Love ♥
« Reply #19 on: February 06, 2013, 03:30:25 PM »
நேசம் என்கிற மொழியை
எல்லா இதயங்களும் புரிந்து கொள்கிறது....



Offline MysteRy

Re: ♥ Pure Love ♥
« Reply #20 on: February 06, 2013, 03:31:28 PM »
பகிர்ந்து கொள்ளும் போது
மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.!!!!



Offline MysteRy

Re: ♥ Pure Love ♥
« Reply #21 on: February 06, 2013, 03:32:29 PM »
எந்த மொழி
எப்போதும்
அன்பைச் சொல்கிறதோ

அதுவெல்லாம்
உயர்தனிச்
செம்மொழி !



Offline MysteRy

Re: ♥ Pure Love ♥
« Reply #22 on: February 06, 2013, 03:33:54 PM »
"மற்றவர்கள் இழைக்கும் காயங்களை ஒரு குழந்தையைப் போல உடனுக்குடன் மறந்துவிடுங்கள்.

இதயத்தில் சுமந்து கொண்டே வாழாதீர்கள்.

அது வெறுப்பை மட்டுமே தூண்டும்."



Offline MysteRy

Re: ♥ Pure Love ♥
« Reply #23 on: February 06, 2013, 03:34:46 PM »
நமக்கு பிடித்தவர்களிடம்
செலுத்தும் அன்பில்
கட்டாயம்
அம்மாவின் சாயல் இருக்கும் ♥



Offline MysteRy

Re: ♥ Pure Love ♥
« Reply #24 on: February 11, 2013, 02:53:19 PM »