Author Topic: ♥ Pure Love ♥  (Read 4549 times)

Offline MysteRy

♥ Pure Love ♥
« on: February 06, 2013, 03:03:40 PM »
" நேசத்தில் பிறக்கும் நேசம்"


Offline MysteRy

Re: ♥ Pure Love ♥
« Reply #1 on: February 06, 2013, 03:06:19 PM »
அண்ணா !!!

செயலில் அப்பாவையும்
முகத்தில் அம்மாவையும்
காண்கிறேன்.



Offline MysteRy

Re: ♥ Pure Love ♥
« Reply #2 on: February 06, 2013, 03:07:40 PM »
இருவரும் சேர்ந்து பாசக் கவிதைகள் படிக்கிறார்களோ ..

வாசிக்கும் உன்
அழகியல் மொழி
கண்டு மயங்கி
உன்னை நோக்கிச்
சாய்கிறதோ புத்தகம்...



Offline MysteRy

Re: ♥ Pure Love ♥
« Reply #3 on: February 06, 2013, 03:09:26 PM »
சுகமான சுமைகள்
கடவுள் தந்த வரமே..




Offline MysteRy

Re: ♥ Pure Love ♥
« Reply #4 on: February 06, 2013, 03:10:35 PM »
தோற்றால் தோள்
தொட்டு தேறுதல்
சொல்ல நீ வந்ததால்
வேண்டினேன் இன்னும்
தோல்விகளை...



Offline MysteRy

Re: ♥ Pure Love ♥
« Reply #5 on: February 06, 2013, 03:11:43 PM »
குற்றம் சொல்ல
ஆயிரம் காரணம் இருக்கலாம்;
மன்னிக்கவும் மறக்கவும் ஒரே காரணம் தான்..



Offline MysteRy

Re: ♥ Pure Love ♥
« Reply #6 on: February 06, 2013, 03:13:13 PM »
இந்த உலகமே
புதிதாய் தெரிகிறது எனக்கு ,
உன் பூ விரல்
என் கை பற்றி நடந்திடும் போது.



Offline MysteRy

Re: ♥ Pure Love ♥
« Reply #7 on: February 06, 2013, 03:14:34 PM »
அம்மாவின் கருனையையும், தியாகமும்
வார்த்தைகளால்
சொல்ல இயலாத போது....



Offline MysteRy

Re: ♥ Pure Love ♥
« Reply #8 on: February 06, 2013, 03:16:41 PM »
ஜாதி,மதம்,இனத்தால்
பிரிவினை காணும் இவ்வுலகில்,
தனக்காக என்று சுயநலத்தோடு
சுற்றி வரும் இவ்வுலகில்,
பிரிவினை,சுயநலம்
இல்லாமல் கிடைப்பது அன்பு ஒன்றே ♥



Offline MysteRy

Re: ♥ Pure Love ♥
« Reply #9 on: February 06, 2013, 03:18:17 PM »
நனைதல் ஒருவித பரவசம் தான்...

மழையிலும்... அன்பிலும்...



Offline MysteRy

Re: ♥ Pure Love ♥
« Reply #10 on: February 06, 2013, 03:20:02 PM »
எல்லா இடங்களிலும் அப்பிக்கிடக்கிறது அன்பு .
அதை உணர்ந்து, ரசித்துப் பகிர் . அது போதும்



Offline MysteRy

Re: ♥ Pure Love ♥
« Reply #11 on: February 06, 2013, 03:20:52 PM »
"பாட்டி"

பையன்: பாட்டி! நா ஓட்ட பந்தயத்தில கலந்துக்க போறேன். ஆசீர்வாதம் பண்ணுங்க!

பாட்டி: பார்த்து மெதுவா ஓடுப்பா... வேகமா ஓடி கைய கால ஒடிச்சிக்காதே!!



Offline MysteRy

Re: ♥ Pure Love ♥
« Reply #12 on: February 06, 2013, 03:22:23 PM »
மாட, மாளிகைகளில் இல்லாக் கருணை...

தெருவோரம் கண்டேன்...!



Offline MysteRy

Re: ♥ Pure Love ♥
« Reply #13 on: February 06, 2013, 03:23:20 PM »
சுதந்திரமாகவும் சுகமாகவும் 60 ஆண்டுகள் சேர்ந்த வாழ்ந்த தம்பதிகள் பலரிடம்..

”உங்கள் நீடித்த இல்லறத்தின் ரகசியம் என்ன...?” என்று தனித்தனியே கேட்டார்கள்.

”என் கணவர் எனக்காக செய்த தியாகங்கள்” என்று மனைவிமார்கள் சொன்னார்கள்...

”என் மனைவி எனக்காக செய்த தியாகங்கள்” என்று கணவன்மார்கள் சொன்னார்கள்...

ஆய்வாளர், தன் குறிப்பில் இப்படி எழுதினார்.

திருமண வாழ்க்கை என்பது, உரிமைகளை நிலை நாட்ட என்று நினைப்பவர்கள் தோற்கிறார்கள்...

உரிமைகளை விட்டுக் கொடுப்பதே உறவில் வளர்வது என்று தெரிந்தவர்கள் ஜெயிக்கிறார்கள்...!



Offline MysteRy

Re: ♥ Pure Love ♥
« Reply #14 on: February 06, 2013, 03:24:10 PM »
குட்டும் போது கையும் மனசும் இறுகுகிறது..ஷொட்டும் போதோ மனசும் கையும் விரிகிறது..

சின்ன சின்ன ஷொட்டுக்களுடன் ஆரம்பிப்போம் இந்த நாளை..