காத்திருப்பதும் கால்கடுக்க நிற்பதும் கடமையானது என் கண்ணே
எதிர்பார்ப்பதும் ஏமாந்து போவதும் வழமை ஆனது என் அன்பே
பார்த்து விட்ட நாட்களில் பரவசப் படுவதும்
பார்க்காத நாட்களில் பரிதவித்து நிற்பதும் பழகிப்போனது என் உயிரே
என் காதல் ஒன்றும் கண்ணாடி அல்ல, நீ குத்தினால் உடைவதற்கு
அது என் "கண்" அடி..நீ குத்தினாலும் குத்திய உன் கைகளுக்காக கண்ணீர் சிந்துவேன்.
உன் நினைவில் உயிர் வாழும்.