Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
தினம் ஒரு அனுபவம்
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: தினம் ஒரு அனுபவம் (Read 1343 times)
RAMji
Newbie
Posts: 9
Total likes: 5
Total likes: 5
Karma: +0/-0
தினம் ஒரு அனுபவம்
«
on:
January 29, 2013, 05:14:28 PM »
""""முயற்ச்சிகள் தவறலாம் ஆனால் முயற்ச்சிக்க தவறலாம !!!!!""""
«
Last Edit: January 29, 2013, 05:20:05 PM by RAMji
»
Logged
Gotham
Hero Member
Posts: 840
Total likes: 12
Total likes: 12
Karma: +0/-0
Gender:
Re: தினம் ஒரு அனுபவம்
«
Reply #1 on:
January 29, 2013, 05:21:12 PM »
Niraiya eluthunga Ramji..
Logged
RAMji
Newbie
Posts: 9
Total likes: 5
Total likes: 5
Karma: +0/-0
Re: தினம் ஒரு அனுபவம்
«
Reply #2 on:
January 29, 2013, 05:57:43 PM »
gotham kandipa but ithellam en life la naan yosithu anupava patta lines so neenga athula purunjukieengala nu pls comment pannunga frnd..
Logged
gab
Sr.Member
SUPER HERO Member
Posts: 1536
Total likes: 2280
Total likes: 2280
Karma: +1/-0
Gender:
Re: தினம் ஒரு அனுபவம்
«
Reply #3 on:
January 29, 2013, 06:06:21 PM »
Ramji Nanba . Welcome to forum. FORUM la matra pathivugalai padichu parunga nanba. Ungaluku oru nalla idea kedaikkum. Muthal muyarchi pathivil sonnathu pola , muyarchithu neraiya elutha thavarathinga . Keep going nanba.
Logged
பவித்ரா
FTC Team
Hero Member
Posts: 621
Total likes: 929
Total likes: 929
Karma: +0/-0
மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: தினம் ஒரு அனுபவம்
«
Reply #4 on:
January 29, 2013, 06:08:31 PM »
நல்ல கருத்து தான் சொல்லி இருக்கீங்க நல்லா இருக்கு நெறைய எதிர்பார்க்கிறோம் இப்படி எழுதுங்க
Logged
என்னை எடை போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல . நான் விலை பொருளும் அல்ல .....
RAMji
Newbie
Posts: 9
Total likes: 5
Total likes: 5
Karma: +0/-0
Re: தினம் ஒரு அனுபவம்
«
Reply #5 on:
January 29, 2013, 06:12:10 PM »
நன்றி பவித்ரா நண்பரே என்னால் முடிந்தவரி பகிர்ந்து
கொல்வேன்
Logged
RAMji
Newbie
Posts: 9
Total likes: 5
Total likes: 5
Karma: +0/-0
Re: தினம் ஒரு அனுபவம்
«
Reply #6 on:
February 01, 2013, 12:49:39 PM »
""மனிதர்கள் அனைவரும் இல்லை இல்லை அதிகமானவர்கள் நாம்
சிறுவயதில் செய்யும் தவறு ஒன்று இருக்கிறது அதை யோசிக்கவைக்கும் செய்தி தான் இன்று""
""நாம் சிறுவயதில் காலணிகளை ""சரியாக"" ""தவறாக"" காலில் அணிவோம்
சற்று சிந்தித்து பாருங்கள் இருப்பது இரண்டு காலணிகள்
1.வலது கால் காலனியை "சரியாக" -"தவறாக" இடது காலில் அணிவோம்
2.இடது கால் காலனியை "சரியாக"- "தவறாக" வலது காலில் அணிவோம்
இந்த வார்த்தைகளை சிந்தித்து பாருங்கள் இருப்பது இரண்டே பொருள்
சரி-தவறு-2
வலது-இடது-2
2
நாம் ஏன் அந்த செயலை தவறாக செய்து பின்பு காலங்கள் மாறும்பொழுது நாம் சரியாக அந்த செயலை செய்கிறோம்.
இது மனிதர்கள் செய்யும் அணைத்து செயலிலும் இந்த பொருள் இருக்கும் .
நாம் செய்தது தவறு என்று நமக்கு அனுபவித்தால் தான் இன்று அந்த செயலை சரியாக செய்கின்றோம்.
ஆகையால் தவறும் செய்யும் பொழுது வருந்தாமல் அதில் நாம் கற்றுக்கொண்ட அனுபவத்தை நினைத்து சந்தோசத்துடன் துடிப்புடன் செயலாற்ற வேண்டும் என்று இன்று நான் சொல்லிகொள்கிறேன்.
குறிப்பு:
தயவு செய்து எனது போறும் பகுதியுள் போஸ்ட் செயும் அனுபவத்தை கவனித்து படியுங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கைக்கு உதவும் என்று எனது இன்றைய "தினம் ஒரு அனுபவம்" பகிர்வை முடித்து கொள்கிறேன் நன்றி.
Logged
Global Angel
Classic Member
Posts: 23906
Total likes: 593
Total likes: 593
Karma: +0/-0
என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தினம் ஒரு அனுபவம்
«
Reply #7 on:
February 08, 2013, 09:44:45 PM »
நல்ல கருத்து ராம்ஜி .. ஆனால் தவறை மட்டுமே செய்துகொண்டு செய்வது சரியென்று வாதிடும் நபர்களுக்கெல்லாம் இது பொருந்தாத கதை ... ஆனால் பெரும்பான்மையானவர்கள் நீங்கள் சொல்லும் ரகம் என்றபடியால் ஏற்று கொள்ளகூடியது .. நன்று தொடருங்கள் ... இன்னும் நிறைய கருத்துகளை எதிர் பார்கின்றேன் .
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
தினம் ஒரு அனுபவம்