Author Topic: தமிழ் அறிவு விளையாட்டு  (Read 58714 times)

Offline Jithika

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #90 on: November 12, 2025, 11:34:10 PM »
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டை காப்பியங்கள் ஆகும். காரணம், இரண்டு காப்பியங்களுக்கும் இடையே உள்ள கதைத்தொடர்பு, கதை மாந்தர்கள் மற்றும் கதைக்களம் ஆகிய ஒற்றுமைகள் ஆகும்.

NEXT 🌹தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது🌹

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1296
  • Total likes: 1147
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #91 on: November 16, 2025, 11:19:56 AM »
தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு கபடி


அடுத்து   
🪷 தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது? 🪷


Offline ShyNiKhaa

  • Jr. Member
  • *
  • Posts: 98
  • Total likes: 17
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ~ ᴵˢᴬᴵ ᴿᴬˢᴵᴳᴬᴵ🎵
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #92 on: May 22, 2026, 11:28:55 PM »
விடை: நீலகிரி வரையாடு

அடுத்து
தமிழ் நாட்டின் மருத்துவ செடி எது ??

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1296
  • Total likes: 1147
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #93 on: June 02, 2026, 10:02:35 PM »
தமிழ் நாட்டின் மருத்துவ செடி எது ??

துளசி,




Next.     🪷ஆவாரம் பூ மருத்துவ குணம் என்ன? 🪷