நிழலின் அருமை
வெயிலில் தான் தெரியும்
நன்மையின் அருமை
தீமையில் தான் தெரியும்
பெண்ணின் அருமை
ஆணில் தான் தெரியும்
ஆண் இல்லாவிட்டால்
பெண்ணின் அருமை தெரிந்திருக்காது
ஆண்கள் 0 தான்
பெண்கள் நம்பர் 1 தான்
அந்த 0 ஆண்கள்
நம்பர் 1 உடன் சேரும் போது
நம்பர் 1யின் தரம்
10 ஆக 100 ஆக
பல மடங்கு உயர்கிறது
ஆண்கள் மோசமானவர்கள் தான்
வெயிலால் நிழலின் அருமை
தெரிவது போல
தீமையால் நன்மையின் அருமை
தெரிவது போல
மோசமான ஆண்களால் தான்
பெண்கள் உயர்ந்தவர்களாக தெரிகிறார்கள்
எந்த பெண்ணும்
இன்னொரு பெண்ணை
நம்பர் 1 என கூறமாட்டாள்
இது உலகம் அறிந்ததே