தினமும் உன் ஞாபகம் உன்னுடன் வாழ துடிக்கும் என் இதயத்திற்கு
எப்படி புரியவைப்பேன் நீ என்னை விரும்பவில்லை என்று ..........
தினமும் உன் ஞாபகம் உன்னை நினைக்கும் போதெல்லாம் வழிகிறது கண்ணீர்
உன்னை தவற விடுவேனோ என்ற பயத்தில்
உன்னுடன் வாழ்ந்தால் நான் வாழ தயார் இல்லை எனில் மண்ணோடு மண் ஆவேன்
ஆம் மண்ணோடு மண் ஆவேன் நீ இல்லாமல் வாழ்நாள் முழுக்க என்னால் ஆந்த வேதனையை அனுபவிக்க முடியாது ...என் அன்பானவளே