Author Topic: எங்க அம்மா அன்றைக்கே சொன்னுச்சி  (Read 1484 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 119
  • Total likes: 119
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
ஒரு பெண்ணின் தந்தைக்கும் ,வழிப்போக்கனுக்கும் நடந்த உரையாடல்...!


வழிப்போக்கன் ::: சார் நீங்க அம்ஜிகரை தானே

பெண்ணின் தந்தை ::: ஆமா தம்பி ஏன் ....

வழிப்போக்கன் ::: அப்பால சொல்லுறேன் உங்க கூடவந்த இந்த பொண்ணு யாரு சார் ?

பெண்ணின் தந்தை ::: என்னுடைய குழந்தை தம்பி ...

வழிப்போக்கன் ::: தவறாக நினைகாதிர்கள் இது அமெரிக்கா இல்லே ஏன் இவ்வளவு அரைகுறையாக
ஆடை அணிந்து இருக்கிறது உங்க பொண்ணு

பெண்ணின் தந்தை ::: என்ன என்னுடைய குழந்தையா !!!! ?

வழிப்போக்கன் ::: ஆமாம் சார்

பெண்ணின் தந்தை :: எனக்கு அப்படி தெரியலையே என் குழந்தையே பார்க்கும் போது

வழிப்போக்கன் ::: உங்களுக்கு குழந்தையாக தெரியலாம் உங்களுடைய பொண்ணு
பசங்களுக்கு குமரியாக தெரிகிறாள் ம்ம்ம் ....

பெண்ணின் தந்தை ::: கோபத்தோடு அதற்க்கு என்னப்பா ? அது என் பொண்ணுடைய இஷ்டம்.

வழிப்போக்கன் ::: தக்காளி உன்னையும் ஒரு மனுஷன் நெனச்சி சொன்னேன் பார்த்தியா என்ன செருப்பாலேயே அடிக்கணும் .. நீ எல்லாம் ஒரு பெரிய மனுஷன் போடா வேற யாரவது வீட்ல பெரியவங்க இருந்த கூட்டிட்டு வா

அந்த பொண்ணு :::DAD CALL THE POLICE

வழிப்போக்கன் :::எங்க அம்மா அன்றைக்கே சொன்னுச்சி கருத்து சொல்லாதடான்னு....!


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline User

haha..did u notice something..andha ponnu "dad,cal d police" solluthu..ipo ulla modern ponnunga aabathula kooda english thaan pesunthunga apdinu sethu sollirukaanga..final dialog nice if read like karunas style
:)