Author Topic: உன் விழிகளை கேட்டு பார் ?  (Read 1340 times)

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
அன்பே !
உன்னோடு நான் பேசியதை விட
உந்தன் விழிகளுடன் பேசியதே -அதிகம்
அது உனக்கே  தெரியாது
காதல் கண்களில் தொடக்கி இதயத்தில்
முடியும் என்று சொல்லுவார்  பலர் ...

ஆனால் நம் காதல் இதயத்தின்   மூலம்
ஏற்பட்டது கண்களில் வழியால்
வாழ்கை பயணம் தொடர்கிறது
நம் காதலுக்கு  எல்லை என்பதே இல்லை ....

கண்களின் கருவிழியில்  ஒருவரையொருவர்
பொக்கிஷம் போல வைத்து வாழ்கிறோம்
 அதை உன் விழிகளிடம் கேட்டு பார்
ஆயிரம்  கதை சொல்லும்
ஆனந்ததில்  துள்ளி குதித்து  ... :( ;D
« Last Edit: January 16, 2013, 06:27:28 AM by Thavi »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: உன் விழிகளை கேட்டு பார் ?
« Reply #1 on: January 16, 2013, 06:30:10 AM »
ரொம்ப நாளைக்கு அப்புறமா இப்படி கவிதை எழுதி இருக்க நல்ல இருக்கு   :)
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline AnAnYa

Re: உன் விழிகளை கேட்டு பார் ?
« Reply #2 on: January 16, 2013, 08:09:42 AM »
hi gelaya... nice poem... short and sweet... (sondha experience polla gelaya adhan nalla vandhuruku i guess) (F) keep rocking

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: உன் விழிகளை கேட்டு பார் ?
« Reply #3 on: January 16, 2013, 08:23:02 PM »
nanba arumayaana kavithaida  :-* :-* :-* :-* :-* :-*

Offline SaHaNa

Re: உன் விழிகளை கேட்டு பார் ?
« Reply #4 on: January 17, 2013, 11:09:02 AM »
thavi anna superah iruku... mokkai ah edhavathu eluthi irupanu partha superah iruku... unakula oru quarter vairamuthu irukarunu enaku theiryama pochae...seri anyway all the best .. very gud ena maariyae kavithai eluthra ne
[/b]