Author Topic: கனவெல்லாம் நீதானே  (Read 3176 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கனவெல்லாம் நீதானே
« on: September 25, 2011, 12:56:02 PM »
http://www.youtube.com/v/bng-eUCeox8


கனவெல்லாம் நீதானே,
விழியே உனக்கே உயிரானேன்…
நினைவெல்லாம் நீதானே,
கலையாத யுகம் சுகம் தானே…
பார்வை உன்னை அலைகிறதே,
உள்ளம் உன்னை அனைக்கிறதே…
அந்த நேரம் வரும் பொழுது, என்னை வதைகின்றதே…

சாரல் மழை துளியில்,
உன் ரகசியத்தை வெளிபார்தேன்…
நாணம் நான் அறிந்தேன்,
கொஞ்ஜம் பனி பூவாய் நீ குருக…

எனை அறியாமல் மனம் பறித்தாய்,
உன்னை மரவேனடி…
நிஜம் புரியாத நிலை அடைந்தேன்,
எது வரை சொல்லடி..

காலம் தோறும் நெஞ்சில் வாழும்
உந்தன் காதல் ஞாபங்கள் தினம் தினம்…

தேடல் வரும் பொழுது,
என் உணர்வுகளும் கலங்குதடி…
காணலாய் கிடந்தேன்,
நான் உன் வரவால் விழி திறந்தேன்

இணை பிரியாத நிலை பெறவே,
நெஞ்சில் யாகமே
தவித்திடும் பொது ஆறுதலாய்
உன்மடி சாய்கிறேன்…

காலம் தோறும் நெஞ்சில் வாழும்
உந்தன் காதல் ஞாபங்கள் தினம் தினம்…



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்