Author Topic: என்னுடன் வருவாயா?  (Read 558 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
என்னுடன் வருவாயா?
« on: January 04, 2013, 12:53:08 AM »
இமய  மலையின் உச்சியை

அடைய வேண்டும்

என்றால்

வழியில்

நிறைய

சிரமங்கள்

போராட்டங்கள்

இருக்கும்

அன்பே
 
நம்

காதல்

வெற்றி பெற
 
வேன்டும்மென்றால்
 
நிறைய

ஏமாற்றங்கள்

இருக்கும்

என்னுடன்

வருவாயா?

அன்பு வெற்றி பெரும்

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline ! SabriNa !

Re: என்னுடன் வருவாயா?
« Reply #1 on: January 05, 2013, 12:40:03 PM »
nalla imagination....!!

anbu adaiyuradhu....himalayathin uchiyil poguradhu maari...

nice lines...!!! ♥