Author Topic: கருவானேன்  (Read 611 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
கருவானேன்
« on: December 28, 2012, 07:05:46 PM »
உன் அன்பில் உருவானேன்...

உன் உயிரில் கருவானேன்...

உன் கருவில் குழந்தையானேன்...

உயிருக்கு மேலே என்னை பாதுகாத்தாய்...

பத்தியம் பார்த்து என் உடல் வளர்த்தாய்...

பாசமாய் கொஞ்சி என்னை குதூகளித்தாய் ...

நான் கண்திறந்து பார்த்ததும்

பூரித்து  தாய் பால் ஊட்டினாய்

ஏனம்மா  கள்ளி  பால் ஊட்டவில்லை

அன்றே எனக்கு கள்ளி பால் ஊட்டி இருந்தால்
 
இந்த பொல்லாத உலகத்தில்
 
பொல்லாத மனிதர்களிடத்தில்
 
அக பட்டு சின்னா பின்னம்   ஆகாமல்
 
பிழைத்திறுபேனே
 
செடியில் மலரும் முன் வாடிய பூவாய்

உதிர நேர்ந்திருகாதே
 
அன்று சிசு  கொலை பவம் என்று விட்டாயோ?

இன்றோ கசக்கி  எரிந்து விட்டார்களே

அன்றே உன் கையால் கொலையாகி
 
இருந்தால் நான் பிறந்த பலனை அடைந்து இருப்பேனே,,,,,,,

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: கருவானேன்
« Reply #1 on: December 30, 2012, 10:05:42 AM »
dhars ma  nice one... sirunarigalidam sikki sithaiyundu sinnaabinnamaagi ponavalin iyalaamaiyai iyalbaai sollum varigal.....but small mistake
//அன்று சிசு  கொலை பவம் என்று விட்டாயோ?//

பாவம்  apdithaney varanum........
« Last Edit: December 30, 2012, 10:08:42 AM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: கருவானேன்
« Reply #2 on: January 01, 2013, 08:36:54 PM »
sagalai supera eluthi irruka un sogatham intha kavithaithaiyai padikum pothu therikirathu kavalai vendam sagalai naangalam irrukomla
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..