Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ மக்ரோனி சூப் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ மக்ரோனி சூப் ~ (Read 867 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 223291
Total likes: 27896
Total likes: 27896
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ மக்ரோனி சூப் ~
«
on:
December 27, 2012, 07:24:26 PM »
மக்ரோனி சூப்
என்னென்ன தேவை?
சுருள் (அ)சங்கு மக்ரோனி – அரை கப்,
பச்சைப் பட்டாணி – கால் கப்,
மிளகுத்தூள் – ருசிக்கேற்ப,
உப்பு – சுவைக்கேற்ப.
சூப் செய்ய:
வெள்ளைப் பூசணி – கால் கிலோ,
உருளைக்கிழங்கு – 1,
பெரிய வெங்காயம் – 1,
பால் – அரை கப்,
உப்பு – சுவைக்கேற்ப,
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மக்ரோனியை தண்ணீர் சேர்த்து வேகவையுங்கள். பட்டாணியையும் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். உருளைக்கிழங்கு, பூசணிக்காயை தோல் நீக்கி, துண்டுகளாக்குங்கள். வெங்காயத்தையும் தோல் நீக்கி நறுக்குங்கள். வெண்ணெயை உருக்கி, பூசணிக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு சேர்த்து 5 நிமிடம் வதக்குங்கள்.
அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் 2 அல்லது 3 விசில் வரும்வரை வையுங்கள். இது நன்கு வெந்ததும் ஆறவிட்டு வடிகட்டி அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்ததை மீண்டும் முதலில் வேகவைத்த தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். அத்துடன் பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். இறக்கிய சூப்பில், பட்டாணி, மக்ரோனி கலந்து, மிளகுத்தூள் தூவிப் பரிமாறுங்கள்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ மக்ரோனி சூப் ~