Author Topic: விண்ணுக்கும் மண்ணுக்கும்...  (Read 1649 times)

Offline JS

விண்ணைத் தாண்டி
வந்த நிலவால்
என் மனதை தாண்ட
முடியவில்லை...
விண்ணுக்கும் மண்ணுக்கும்
அலைகிறேனடி
உன்னால்...
உன் வாசத்தை அறிய...
நீ வந்தால் என் பின்னால்
என் நேசத்தை அறிவாய் !...
மொட்டு அவிழ்ந்த
மலர் போல நின்றாயடி
உன் வெட்கம்
துளிர் விடும் முன்னே
நீ சென்றாயடி !!
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: விண்ணுக்கும் மண்ணுக்கும்...
« Reply #1 on: September 16, 2011, 03:51:03 PM »
Quote
விண்ணைத் தாண்டி
வந்த நிலவால்
என் மனதை தாண்ட
முடியவில்லை...
விண்ணுக்கும் மண்ணுக்கும்
அலைகிறேனடி
உன்னால்...
உன் வாசத்தை அறிய...

nice kavithai  ;)