Author Topic: ஏலியன் போன்று தோற்றமுடைய எச்சங்கள் கண்டுபிடிப்பு  (Read 1151 times)

Offline kanmani

மெக்சிகோவின் Onavas கிராமத்தில் சுமார் 1000 வருடங்களுக்கு முற்பட்ட மனிதர்களின் உடல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவர்களின் மண்டையோடுகள் கூம்பு வடிவில் காணப்பட்டதால் ஏலியன்களின் எலும்புக்கூடாக இருக்கலாமென ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது.

மேலும் இவற்றுடன் கண்டெடுக்கப்பட்ட 25 உடல்களில் 13 உடல் எச்சங்களின் மண்டையோடுகள் இறந்த பின்பு சில மாற்றத்திற்கு(Cranial defomation) உட்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மண்டையோடுகள் கூம்பு வடிவத்தை பெற்றிருக்கலாமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

http://www.youtube.com/v/-3eETU3Wfbs&feature=player_embedded