நல்ல கவிதை முயற்சி .
ஒரு இடத்தில "அவன்" என்றும் , ஒரு இடத்தில் "அவள்" என்றும் குறிப்பிட்டு இருப்பது சற்றே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.ள, ல எழுத்துக்களை சரியான முறையில் பயன்படுத்துவது கவிதைக்கு அணி சேர்க்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து .எழுத்து பிழை இன்றி எழுதுவது கவிதையின் சுவையை உணர செய்யும்.