Author Topic: நீயெனும் அறிவாயோ  (Read 621 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
நீயெனும் அறிவாயோ
« on: December 14, 2012, 04:28:18 PM »
உன்னை காணாத போது...

உனக்காக ஏங்கி  தவித்த மனது....

உன்னை கண்ட பின் ஏனோ....

ஊமை  ஆகி விடுகிறது....
 
ஏன் என்ற காரணத்தை  நீயெனும்  அறிவாயோ..... 

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Gotham

Re: நீயெனும் அறிவாயோ
« Reply #1 on: December 14, 2012, 05:09:23 PM »
Ellaathukum reason thedurathu kastam thaan..


Neyum.. enpatharku bathil நீயேனும் enbathu poruthamaa irukum.