Author Topic: அடுத்த நிறுத்தம் மனிதநேயம்...!!!  (Read 1183 times)

Offline Yousuf

இருக்கவோ? எழவோ?

இருக்கையின் நுனியில்....
மனப்போராட்டம்!

பெரியவரின் தள்ளாமை...
தர்மசங்கடப்படுத்துகிறது!

இருக்கவோ? எழவோ?

எழுந்துவிட தீர்மானித்தேன்
இரக்கத்திற்காக அல்ல..
இறக்கத்திற்காக!

எனது நிறுத்தத்திலேயே...
மனிதநேயமும் இறங்கிப்போனது!

Offline Global Angel

மனிதநேயமும் இறங்கிப்போனது!

tru :)
                    

Offline Yousuf

Nandri...!!!