Author Topic: மட்டன் குடல் குழம்பு  (Read 774 times)

Offline kanmani

மட்டன் குடல் குழம்பு
« on: December 05, 2012, 01:01:22 PM »
ஆட்டுக்குடல் 1
*மல்லி 2 தேக்கரண்டி
*வெங்காயம் அறுத்தது 1 கையளவு
*உப்பு தேவையான அளவு
*மிளகாய் வற்றல் 6
*சீரகம் 3 தேக்கரண்டி
*இஞ்சி 1 சிறு துண்டு
*நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி


*மூன்று கப் தண்ணீரில் இஞ்சி சேர்த்து குடலைப்போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும்.

*வத்தல், சீரகம், மல்லியை அரைத்து வெங்காயம் உப்பு கலந்து வேகும் குடலில் குழம்பு நன்கு கொதித்து குடல் வெந்ததும் வாணலியில்

நல்லெண்ணெய் ஊற்றி கடுகு பொறித்துக் குழம்பில் ஊற்றி இறக்கவும்.