Author Topic: இனிப்பு வாழைக்காய்  (Read 696 times)

Offline kanmani

இனிப்பு வாழைக்காய்
« on: November 28, 2012, 12:12:05 PM »
* எண்ணெய்
* பொடித்த சர்க்கரை
* பொடித்த பட்டைத்தூள்
* லைட்டாக பழத்த வாழைக்காயை சிறிய சதுர துண்டுகளாக நறுக்கி வானலியில் சிறிது எண்ணையை ஊற்றி நறுக்கிய துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்,. பொடித்த சர்க்கரை சிறிதும், பொடித்த பட்டைத்தூள்  சிறிதும் சேர்த்து வாழைக்காயின் மீது தூவி பிரட்டவும். சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்

* சுவையான இனிப்பு வாழைக்காய் தயார்