Author Topic: பனீர் முந்திரி ஜாமூன்  (Read 1118 times)

Offline kanmani

பனீர் முந்திரி ஜாமூன்
« on: November 28, 2012, 12:03:03 PM »
துருவிய பனீர் ஒரு கப்,
சர்க்கரை இரண்டரை கப்,
ஏலக்காய் கால் ஸ்பூன்,
முந்திரி கால் கப்,
தேவையான அளவு நெய்


துருவிய பனீரில் ஏலக்காய், நெய், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். முந்திரியை உடைத்து பனீர் மாவின் இடையில் ஸ்டப் செய்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதனை சர்க்கரை ஜீராவில் போட்டு குலோப் ஜாமூன் போல சாப்பிடலாம்.