Author Topic: மீண்டும் கேட்கின்றேன் !!  (Read 693 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
மீண்டும் கேட்கின்றேன் !!
« on: September 29, 2012, 05:04:09 PM »
தமிழ் தோழர்களே,தோழிகளே
உங்கள் பொன்னான பொழுது அதில்
பாதியினை இங்கே நாதியற்ற எனக்களிப்பீரோ ?
ஆதி முதல் இல்லாது போயினும் - (FTC )
வரமாய் கிடைத்ததும் பாதியில் இணைந்தவன் நான்
இருந்தும் , நாதியற்று தான் இருக்கின்றேன்
ஆதலால் தான் அநீதி இழைக்கபடுகின்றேனோ ?
சோதியாய் சொலிக்கும் நபரொருவர் ,அவரிடம்
எதிர்சாதி என்றறிந்தும் ,எடுத்துரைத்தேன்
ஒரு கோரிக்கையை . அளவினில் சிறு கோரிக்கையை
சுருக்கென மனதினில்  சுருக்கிட்டவர் அவர் .
பெயர்தான் சுருக்கமானது என்றிருந்தேன், மனதுமா ?
ஆகையால் நீதி மான்களே !உங்கள் முன்
அநீதி இழைக்கபட்டவன் இதோ , நீதி வேண்டுகிறேன்
அச்சுருக்கமான பெயர்/மனம் கொண்டவரிடம்
மீண்டும் தாழ்மையுடன் அனுமதி கேட்கின்றேன் !
!