ANU INDHA IDATHTHIL ORU KARUTHTHAI SOLLA VIRUMBUGINDREN !
OVVORU MURAIYUM UN PUDHIYA PADHIPPINAI
PADAPADAVENA.NAAN PADITHTHIDUM POZHUDHUM
ADUPPINIL KAAICHAp PADUM PAAL ADHU
PONGI MAELEZHUMBI ADANGUVADHAI POLA
POORIPPINIL ,PARAVASATHTHINIL PARAPARAPINIL
MAEL EZHUMBUM EN MANAM Pussss ENA ADANGIDUM
PADHIPPINAI EZHUDHIYAVARUKAANA
IDATHTHINIL
VERORUVAR PEYAR KANDU........
அணு இந்த இடத்தில் ஒரு கருத்தை சொல்ல விரும்புகின்றேன் !
$$ ஒவ்வொரு முறையும் உன் புதிய பதிப்பினை
படபடவென .நான் படித்திடும் பொழுதும்
அடுப்பினில் காய்ச்சப்படும் பால் அது
பொங்கி மேலெழும்பி அடங்குவதை போல
பூரிப்பினில் ,பரவசத்தினால் பரபரபினில்
மேல் எழும்பும் என் மனம் புஸ்ஸ்ஸ் என அடங்கிடும்
பதிப்பினை எழுதியவருக்கான
இடத்தினில்
வேறொருவர் பெயர் கண்டு ........ $$