Author Topic: ஜோக்கரின் குறுந்தகவல்  (Read 75135 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1222
  • Total likes: 4145
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #165 on: October 25, 2025, 12:19:53 PM »
என்றோ ஒரு நாள்
புரிந்து கொல்லப்படுவோம்
என்ற நம்பிக்கையில்
கடக்கப்படுகிறது

சில வருத்தங்களும்
சில வலிகளும்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1222
  • Total likes: 4145
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #166 on: October 29, 2025, 09:19:18 PM »
கோபம்
நம்மை கொன்று விடும் என்றாள் !
அன்பும்
அதை தானே செய்கிறது!?

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1222
  • Total likes: 4145
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #167 on: October 31, 2025, 12:31:36 PM »
ஆண், பெண் ..நட்பு...
அழகானது தான்
களங்கம் ஏற்படாத வரை !
அருமையானது தான்
எல்லை மீறாதவரை !
அதிசயமானது தான்.
சலனமில்லாமல் பழகும் வரை !

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1222
  • Total likes: 4145
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #168 on: November 01, 2025, 12:03:36 PM »
நீங்கள் என்னை கடந்து போவதில் எனக்கு
எந்தவித வருத்தமும் இல்லை .
ஏனென்றால், நானும் அதே போல் உங்களையும்
ஏதோ ஒன்றையும் கடக்கத்தான் போகிறேன்.
அதில் எந்தவித சந்தேகமுமில்லை

ஆனால்

கடந்தும் ,விலகியும் போவதில்
யார் முந்திக்கொள்கிறார்கள் என்பதே போட்டி
முந்திக்கொள்கிறவர்களே நல்லவர்களாய்
தோற்றம் பெறுகிறார்கள் .

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1222
  • Total likes: 4145
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #169 on: November 03, 2025, 02:17:24 PM »
கோபம் என்பது
ஒரு அற்புதமான எரிபொருள் ...
தீயாக பயன்படுத்தினால்
சாம்பலாகும்

தீபமாக பயன்படுத்தினால்
அனைவருக்கும்
ஒளி கிடைக்கும்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1222
  • Total likes: 4145
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #170 on: November 14, 2025, 03:20:55 PM »
மனம்
தனிமையின்
விளிம்பில் தள்ளாடும்
நேரமெல்லாம்
அதன் வெற்றிடத்தை நிரப்ப
இசை
பேரன்புடன்
முந்திக்கொண்டு வருகிறது

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1222
  • Total likes: 4145
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #171 on: November 15, 2025, 12:35:37 PM »
இந்த சன்னமான விலகல் தான்
உண்மையான அன்பிற்கும் ,
வெறும் உணர்ச்சி பிணைப்புக்கும்
இடையில் இருக்கும் வேறுபாட்டை
அப்பட்டமாக காட்டுகிறது

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1222
  • Total likes: 4145
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #172 on: November 16, 2025, 09:23:32 PM »
தலைகவிழும் நிலையிலும்
சிரிப்பிதழ்கள் மலர்ந்து
புன்னகைத்து பூத்து நில்
வெற்றியின் கைகள்
உன்னை பறித்து சூடி கொள்ளும்..

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1222
  • Total likes: 4145
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #173 on: December 01, 2025, 02:03:24 PM »
நேரத்தை
உண்டாக்கிக்கொண்டு
பேசியதற்கும்
நேரமிருக்கும் போது பேசுவதற்கும்
இடையில் நடந்து முடிந்தவை
ஒரு அழகிய கனவு

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1222
  • Total likes: 4145
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #174 on: December 13, 2025, 02:14:19 PM »
சிலரோடு ஒப்பிடும்போது
வெற்றியடைகிறோம்

சிலரோடு ஒப்பிடும்போது
தோல்வியடைகிறோம்

எவரோடும் ஒப்பிடாதபோது
மட்டுமே மகிழ்ச்சியடைகிறோம்
நிரந்தரமாக

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1222
  • Total likes: 4145
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #175 on: December 25, 2025, 12:11:41 PM »
எல்லா முடிவுகளும்
பிரச்சனையின்
அழுத்தத்தில் தானாய் வெளிவரும்.
பிரச்சனைகள்
மேலோட்டமாய் இருக்கும்போது
எடுக்கப்படும் முடிவுகள்
சிலசமயம்
இன்னொரு பிரச்சனையாகிவிடும்.

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1222
  • Total likes: 4145
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
நேற்று வைத்திருந்த
புன்னகையை மறந்து விட்டு
இன்று அழுதுக் கொண்டு இருக்கிறாய்

நாளை இந்த அழுகையும்
பறந்தோட போகிறது
இதற்குள்ளாக தானே வாழ்க்கை இருக்கிறது 

கடந்து வாருங்கள்
காலம் பல முன்னே இருக்கிறது வெல்ல
அது இன்னும் நிறைய ஆச்சரியங்களை
வைத்திருக்கிறது தந்திட

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "