Author Topic: Wish You Happy Birthday Mr. ANOTH  (Read 341 times)

Offline Thooriga

Re: Wish You Happy Birthday Mr. ANOTH
« Reply #15 on: September 03, 2025, 04:40:06 PM »


Hi my dear anoth anna.

i always admired u anna .. the way u speak, the way you dedicate urself.. unga rj, dj , script, unga birthday wishes.. for ur initiatives, and solite pogalam

ungakoda neraya pesi vambu pannanum nu neraiya thonum aana unga mela irukka mariyatha ungala mela kondu poi vechu irukku athanala setai panna thonala .. ur always a spl one to me

epavum ellaroda positives ah neraya soli ketu iruken yen negative ah ninaikura pala vishayngala positive ah soldra person neenga.. Keep going anna .. ur always spl ..

arpaatame illatha manithargala pakurathu migavum aboorvam .. athula nenga miga sirantha manithar.

kadavul ungalukku ella vithamaana santhosangala mattum kudukatum anna..

Happie Happie Happie Birthday anna.. stay happy stay blessed with all the happiness in the world.. (seekiram anniku intro kudunga)


Offline Jithika

Re: Wish You Happy Birthday Mr. ANOTH
« Reply #16 on: September 03, 2025, 05:13:18 PM »
Wishing you Many More Happy returns of the day My Dear Anna 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Offline Yazhini

Re: Wish You Happy Birthday Mr. ANOTH
« Reply #17 on: September 03, 2025, 06:02:19 PM »
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோ ...🥳🥳🥳
நான் பார்த்து  வியந்த மனிதருள் நீங்களும் ஒருவர்... 🫡🫡🫡
உங்கள் இலட்சிய கனவை விரைவில் அடைய வாழ்த்துகள்💐💐💐
முத்தமிழ் காதலனே... எங்கள் இனிய உடன்பிறவா சகோதரனே... திறமைகளின் களஞ்சியமே... வெற்றிகள் பல பெற்று நீடூழி வாழ என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்♥️

Offline Sankari

Re: Wish You Happy Birthday Mr. ANOTH
« Reply #18 on: September 03, 2025, 07:09:43 PM »
Hi Anoth bro, wishing you, a truly talented person, a wonderful birthday ! 🎉
I wish you all the happiness, health, and wealth in life. ✨🎂
May God bless you always and grant you continuous success. ✨
You are surrounded by sisters and brothers who truly value you because you are such a friendly and genuine person. ✨
Thank you for your patience, kindness, and dedication. ✨


Chat-GPT-Image-3-sept-2025-15-36-34" border="0

Offline Drizzle

Re: Wish You Happy Birthday Mr. ANOTH
« Reply #19 on: September 03, 2025, 07:35:02 PM »
Wishing you many more happy returns of the day dear brother... Nenga eppovum happy ya irukanum bro.. ippo lan ungala chat la athigama paakurathu illa bro..ana starting la naan, different lan senthu ungala romba vambu pani irukom😁😁😁athulan ippo romba miss panren bro.... Triple track challenge ku nenga en kita ena sis yaarayum vidala pola nu kettinga...Bro ungalukum content irunthuchu aana time pathathu nala poda mudila bro😂😂😂😂aana vera program la kandipa add paniduvom 😂😂😂Once again wishing you a very happy birthday bro🌷🌷🌷🌷ungaluku ela happiness sum kedaikanum nu pray panikurom bro❤️❤️❤️happy happy birthday dear brother ❤️❤️❤️

Offline DineshDk

Re: Wish You Happy Birthday Mr. ANOTH
« Reply #20 on: September 03, 2025, 08:19:24 PM »

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1151
  • Total likes: 3888
  • Total likes: 3888
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: Wish You Happy Birthday Mr. ANOTH
« Reply #21 on: September 03, 2025, 08:58:35 PM »
🌈 H a p p y  B i r t h d a y  ANOTH 🌈



"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline gab

Re: Wish You Happy Birthday Mr. ANOTH
« Reply #22 on: September 03, 2025, 10:18:51 PM »
🎁🎁இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் குட்டி மச்சான் அனோத்.. 🎁🎁

என்றும் மங்கா புகழோடும் மகிழ்வோடும் வாழ வாழ்த்துகிறேன். 🎈

உங்களின் அறிமுகம் கிடைத்தமைக்கு, இறைவனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.

என்றும் வெற்றிப்படிகளை ஏறி நிறைவான வாழ்க்கை வாழ எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் .

« Last Edit: September 03, 2025, 10:34:25 PM by gab »

Offline kanmani

Re: Wish You Happy Birthday Mr. ANOTH
« Reply #23 on: September 03, 2025, 11:17:28 PM »
Hi anoth

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

....kanmani

« Last Edit: September 03, 2025, 11:43:16 PM by kanmani »

Offline அனோத்

Re: Wish You Happy Birthday Mr. ANOTH
« Reply #24 on: September 04, 2025, 04:17:44 AM »

இரத்த உறவைத் தாண்டியும்…
நீங்கள் எனக்கு காட்டிய பாசம் அளவிட முடியாதது.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், முழு மனதுடன் என்
பிறந்தநாளை சிறப்பாக்கியதை நான் மறக்க முடியாது.

நீங்கள் செலவிட்ட நேரம், காட்டிய அன்பு, என்னை கொண்டாடிய விதம்,
என் வாழ்க்கைப் பயணத்தோடு அழகான வாழ்த்துப் பதாதைகள் உருவாக்கி,
என் சிறு விஷயங்களையும் கவனித்த விதம்
என்னை மனம் குளிரவைத்துள்ளது.

நாம் தூரத்தில் இருந்தாலும், ஒருபோதும் நேரில் சந்திக்காமலிருந்தாலும்,
கூடவே சந்திக்க முடியாதிருந்தாலும், நீங்கள் எனக்கு தந்த அந்த பிணைப்பு

"அண்ணா" "மச்சி" "தம்பி"  "அனோத்தா"  "குட்டி மச்சான்"
 "தம்பா"  "Bim Bro" "Bro" "நண்பா" என
எனக்கு ஆயுள் முழுவதும் மனதில் தொடரும் பந்தமாகும் .

அன்பான நன்றிகள்:

தங்கச்சி Maivizhi , Evil மச்சி,
Socky
  அண்ணா, Mystery sis ,
Rajkumar Bro
, Atman Bro, Lakshya  தங்கச்சி,
Agalya
Guru ji, Vethanisha Siska, Kalaivani sis,

Venmathi
அக்கா, Mandakasayam Bro,
Vijis
sis, Asthika நட்பே, Thooriga தங்கச்சி,
Jithika
தங்கச்சி, Yazhini அக்கா,
Sankari
sis , Drizzle sis,
Dinesh DK
Bro, Joker Bro ,
Gab
தெய்வ மச்சான், Kanmani அக்கா.

மீண்டும் ஒருமுறை, உங்களின் அன்புக்கும், அழகான வாழ்த்துகளுக்கும்
மனதைத் தொட்ட வார்த்தைகளுக்கும் மறக்க முடியாத நினைவுகளுக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்,
அனோத்
« Last Edit: September 04, 2025, 05:49:05 AM by MysteRy »