Author Topic: நேசகனும், வஞ்சகனும்..  (Read 675 times)

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 228
  • Total likes: 555
  • Total likes: 555
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
நேசகனும், வஞ்சகனும்..
« on: August 05, 2024, 05:18:26 PM »
"நேசகன்"   யாரெனில்?

இவ்வுலகில் எவர் ஒருவர் மனிதர்களுக்கு, உபயோகமாகவும், உதவியாளராகவும் வாழ்வாரோ, அவரையே படைத்த இறைவனின் அதிகமான நேசத்திற்குரியவர் ஆகிறார்...❤️

"வஞ்சகன்"

உண்மை என்னவென்று தெரிந்தும், சத்தியத்தின் பக்கம் நிர்க்காமல் சமநிலை (நடுநிலை)  வகிகிறேன் என்று சொல்பவனை விட மிக பெரிய "வஞ்சகன்" எவனும் இல்லை.  🤨       

MN. AHAMED AARON..
« Last Edit: August 05, 2024, 05:20:18 PM by Unique Heart »