Author Topic: நீ இன்றி நானில்லை..  (Read 1042 times)

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
நீ இன்றி நானில்லை..
« on: October 31, 2023, 04:49:35 PM »
வாழ்வென்ற ஒன்றை
உனக்காக வாழ
உன் பின்னே நானும்
சுற்றுகிறேன்..

போ என்று நீயும்
ஒரு வார்த்தை சொல்ல
மனதும் தாங்காமல்
கத்துகிறேன்..

உன்னோடு பேசும்
சில வாத்தைக்காக
என்னோட உலகம்
சுத்துமடி..

நீ இன்றி போனால்
கடிகாரம் கூட
சுத்தாமல் இன்று
நிக்குதடி..


தீரா காதலுடன்  திருவாளர் பீன்..
intha post sutathu ila en manasai thottathu..... bean