வாழ்வென்ற ஒன்றை
உனக்காக வாழ
உன் பின்னே நானும்
சுற்றுகிறேன்..
போ என்று நீயும்
ஒரு வார்த்தை சொல்ல
மனதும் தாங்காமல்
கத்துகிறேன்..
உன்னோடு பேசும்
சில வாத்தைக்காக
என்னோட உலகம்
சுத்துமடி..
நீ இன்றி போனால்
கடிகாரம் கூட
சுத்தாமல் இன்று
நிக்குதடி..
தீரா காதலுடன் திருவாளர் பீன்..