Author Topic: அழகு !  (Read 584 times)

Offline RemO

அழகு !
« on: March 24, 2012, 02:34:32 AM »
அன்பும் அடக்கமும் அமைதிக்கு அழகு 
பண்பும் பணிவும் பதவிக்கு அழகு
உண்மையும் நேர்மையும் உயர்விற்கு அழகு
மன்னித்து மறப்பது உறவிற்கு அழகு
தேடிக் கற்றல் கல்விக்கு அழகு
தியாகம் உள்ள சேவை அழகு
முயற்சியும் பயிற்சியும் வெற்றிக்கு அழகு
முன்னுதாரணம் தலைமைக்கு அழகு
இத்தனை அழகும் உன்னில் இருந்தால்?

உண்மையில் நீ தான் உலகிலேயே அழகு


Naan rasitha kavithai

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: அழகு !
« Reply #1 on: March 24, 2012, 02:56:33 AM »
மன்னித்து மறப்பது உறவிற்கு அழகு ( nala varigal da remo epdi than iruka mudiyarathu illa enala mudija varai epdi iruka try panurean


உண்மையில் நீ தான் உலகிலேயே அழகு( amada ne soli thana theriyanum na azhagunu:D:D




புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline RemO

Re: அழகு !
« Reply #2 on: March 24, 2012, 03:06:56 AM »
try panu datchu muyantraaal mudiyathathu ethum ila

helo helo ithu enaku mail vanthathu:D so avinga enai than alagunu soluranga ::D unai ila