Author Topic: உன்னால் முடியும் தம்பி தம்பி  (Read 646 times)

Offline thamilan

உன் திறமைகளை
உனக்குள் தேடித் பிடி
அதில் உனக்கான எல்லையை
தேர்ந்து குறி
அந்த இலக்கினில்
சிந்தனைச் சிறகை விரி
எதிர்ப்படும் தடைகளை
தகர்த்து ஏறி
தோல்விகளை ஏணிப்படிகளாக மாற்றி
அடைந்திடு வெற்றியின் வாசல்படி
முடியும் முடியும்
உன்னால் முடியும்
எதையும்  வென்றிட
உன்னால் முடியும்