Author Topic: ஈழத்தமிழர்களின் வேதனைக்குரலாக ஒலிக்கும் சரிகாவின் கனவு  (Read 2069 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
http://www.youtube.com/v/aiGS6Hpcxgc

மறந்து போகுமோ மண்ணின் வாசனை?!
தொலைந்து போகுமோ தூர தேசத்தில்?!
வேப்ப மர குயிலே என் வீடு இன்னும் இருக்கிறதா?!
ஏக்கத்துடன் நீ பாடும் ஒற்றைக் குரல் ஒலிக்கிறதா?!
வேப்ப மர நிழலோரம் மெல்ல விழி மூடுகையில்...!
கேட்குதடி உன் பாடல் தேம்புதடி என் இதயம்..!


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel