Hi Loli Sis...!!!
Thank u So much for ur Wish...!!!
வணக்கம் சரிதன் அண்ணா ...
தளத்தில் காணும் தங்கையின்
எழிமை
பொறுமை
பணிவு
பக்குவம்
அலுக்காத தொடர்செயல்
நடைமுறை வாழ்விலும் நிலைபெறுக!
உனது எதிர்காலம் வரலாறாய் நிலைபெறும்
கடவுள் கூடவே இருப்பார்
தங்களின் வாழ்த்தில் மனம் மகிழ்ந்தேன் ...
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி அண்ணா ....
RiThiKa !!!