Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
ஆயிரம் மின்குழல் சூர்யா மின்குமிழ்
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ஆயிரம் மின்குழல் சூர்யா மின்குமிழ் (Read 601 times)
SweeTie
FTC Team
SUPER HERO Member
Posts: 1016
Total likes: 3951
Total likes: 3951
Karma: +0/-0
ஆயிரம் மின்குழல் சூர்யா மின்குமிழ்
«
on:
January 12, 2016, 09:34:16 PM »
கார் முகிலில் மறைந்துநின்று
கண் குளிரப் பார்த்தேன்
உன் திருட்டுபார்வையே
காட்டிக் கொடுத்துவிடும்
தென்றல் என்ற போர்வைக்குள்
திருடன் நீ நின்றதையும்
மழைத்துளிக்குள் மறைந்து
மகரந்தத்தில் விழுந்ததையும்
என் கால் கொலுசின் கொஞ்சல்
உன் காதில் கேட்கவேண்டாமென
களட்டி வைத்து வந்துவிட்டேன்
நீ அறியமாட்டாய் அதை
உன் நினைவுகளை மட்டும்
என் துப்பட்டாவில் முடிந்து
அலுக்காமல் குலுக்காமல்
வழி நெடுக சுமந்துவந்தேன்
கண்சிமிட்டும் தாரகைகள்
ஆயிரம் மின் குழல் கொண்ட
சூரியா மின் குமிழ் போல்
சூழவே இருக்கின்றேன்
குளிர் நிலவை விட்டு
இறங்கி வர மனசில்லை
என் கண்மடலை அனுப்புகிறேன்
அதில் நீ ஏறி வந்துவிடு
«
Last Edit: January 12, 2016, 11:00:07 PM by SweeTie
»
Logged
(7 people liked this)
(7 people liked this)
JoKe GuY
Jr. Member
Posts: 97
Total likes: 112
Total likes: 112
Karma: +0/-0
Gender:
The best of friends must part.
Re: காதல் திருடன்
«
Reply #1 on:
January 12, 2016, 09:57:31 PM »
காதல் கவிதைகள் மூலம் அனைவரின் மனதையும் திருடி விட்டீர்கள் ஸ்வீடி
வாழ்த்துக்கள்
Logged
(1 person liked this)
(1 person liked this)
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்
பொய்கை
Full Member
Posts: 108
Total likes: 792
Total likes: 792
Karma: +0/-0
Gender:
யாகாவராயினும் நாகாக்க...
Re: ஆயிரம் மின்குழல் சூர்யா மின்குமிழ்
«
Reply #2 on:
January 12, 2016, 11:06:52 PM »
கண் மடலை அனுப்பிவிட்டால்
அந்நேரம்., உன் கண்ணை யார் காப்பார்?
கண்ணோடு நீ வந்தால் .,,
உன்னோடு நான் வாறேன்!
«
Last Edit: January 12, 2016, 11:15:36 PM by பொய்கை
»
Logged
(1 person liked this)
(1 person liked this)
vengad
Newbie
Posts: 11
Total likes: 7
Total likes: 7
Karma: +0/-0
Gender:
vaazhu vaazha vidu
Re: ஆயிரம் மின்குழல் சூர்யா மின்குமிழ்
«
Reply #3 on:
January 14, 2016, 12:23:17 AM »
Really very Nice Sweetie @ Jo Superb
«
Last Edit: January 14, 2016, 12:33:13 AM by vengad
»
Logged
(1 person liked this)
(1 person liked this)
ராம்
Hero Member
Posts: 509
Total likes: 894
Total likes: 894
Karma: +0/-0
Gender:
உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
Re: ஆயிரம் மின்குழல் சூர்யா மின்குமிழ்
«
Reply #4 on:
January 14, 2016, 08:48:43 PM »
jo semma nice kavithai...kanmadal la yeri vara soldringale athenna boat ah:Dkeke
Logged
(1 person liked this)
(1 person liked this)
AnonYmous
Guest
Re: ஆயிரம் மின்குழல் சூர்யா மின்குமிழ்
«
Reply #5 on:
January 14, 2016, 11:37:10 PM »
ada ada ada sweetie, kavithai ah padikum bothe kadhal ponguthu, adutha love guru neenga thaan
Logged
(1 person liked this)
(1 person liked this)
CybeR
Jr. Member
Posts: 81
Total likes: 74
Total likes: 74
Karma: +0/-0
Re: ஆயிரம் மின்குழல் சூர்யா மின்குமிழ்
«
Reply #6 on:
January 18, 2016, 01:51:16 AM »
Jii SoopEr Jii Sooper Epdi Ji Ipdi neenga...Taaru maru Ji
Logged
(1 person liked this)
(1 person liked this)
SweeTie
FTC Team
SUPER HERO Member
Posts: 1016
Total likes: 3951
Total likes: 3951
Karma: +0/-0
Re: ஆயிரம் மின்குழல் சூர்யா மின்குமிழ்
«
Reply #7 on:
January 20, 2016, 08:52:08 AM »
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
ஆயிரம் மின்குழல் சூர்யா மின்குமிழ்