Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ செலவின்றி அழகாக ஜொலிக்க! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ செலவின்றி அழகாக ஜொலிக்க! ~ (Read 633 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226857
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ செலவின்றி அழகாக ஜொலிக்க! ~
«
on:
August 02, 2015, 04:52:35 PM »
செலவின்றி அழகாக ஜொலிக்க!
சருமத்தில் உள்ள கருமையை போக்க கற்றாழை ஜெல்லில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் சருமத்தில் உள்ள கருமையை விரைவில் போக்கலாம்.முகத்தில் ஆங்காங்கு புள்ளிகள் காணப்பட்டால் அதனை போக்க கற்றாழை ஜெல்லுடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 -20 நிமிடம் ஊறவைத்து பின் சிறிதுநேரம் மசாஜ் செய்து நீரால் கழுவினால், கரும்புள்ளிகள் மற்றும் பருக்களால் வந்த வடுக்கள் நீங்கி விடும்.
Beauty-is-skin-deeper
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் கற்றாழையில் உள்ள முட்களை நீக்கிவிட்டு, நீரில் போட்டு வேகவைத்து இறக்கி, பேஸ்ட் செய்து அதில் சிறிது தேன் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறையாவது செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம். சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் கற்றாழை ஜெல்லுடன், சிறிது வெள்ளரிக்காய் ஜூஸ், தயிர் மற்றும் ரோஸ் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் சருமத்தில் உள்ள அழுக்குகள், கிருமிகள் வெளியேறுவதுடன், சரும அரிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.
வறட்சியான சருமத்தினர் கற்றாழை ஜெல்லில் காட்டேஜ் சீஸ், பேரிச்சம் பழம் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து பேஸ்ட் செய்து எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவி 30 நிமிடம் ,ஊறவைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்தால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சருமம் பொலிவோடு மின்னும். பளிச்சென்ற முகத்தை பெற கற்றாழை ஜெல்லில் சிறிது வெள்ளரிக்காய் மற்றும் நட்ஸ் சேர்த்து பேஸ்ட் செய்து பின் 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் இறந்த செல்கள் நீங்கிவிடும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ செலவின்றி அழகாக ஜொலிக்க! ~