Author Topic: ~ பெட்டகம் சிந்தனை! ~  (Read 767 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226539
  • Total likes: 28958
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ பெட்டகம் சிந்தனை! ~
« on: October 23, 2014, 05:11:53 PM »
பெட்டகம் சிந்தனை!



'போராட்டத்தில் சிந்துவது எதிரியின் ரத்தமாக இருக்கக் கூடாது... என்னுடைய ரத்தமாக இருக்க வேண்டும்’ என காந்தி சொன்ன கருத்து,  மகாத்மாவை நினைத்து வியந்து, மனித நேயம் காப்போம்! மகாத்மா காந்தி வழி நடப்போம்!!