ஆயிரம் அன்புகள் கிடைத்தாலும்
உனக்கும் ஈடு உண்டோ இவ்வுலகில்
பலரோடு சிரித்து பேசி இருந்தாலும்
உள்ளமெலாம் உன்னுடனே
நீ வந்து செல்லும் வழியெங்கும்
வலியோடு தவிக்கின்றேன்
உன் பார்வை கிடைக்காத என்று
ஏங்கியே தவிகின்றேன்
நீ செல்லுமிடமெங்கும் பயணித்தேன்
உன்னோடு பின் தொடர்ந்தேன்
பேசா நிலையிலிலே உன் மெளனம்
தான் எனை கொல்லுதடி
நீ வந்து போன மாயமென்ன
எங்கு சென்றாய் என்னவளே.......................வலியில் நான்..