இழந்த ஒன்று கிடைக்குமானால் ..! கிடைத்த ஒன்று நிலைக்குமானால்நிலைத்த ஒன்று பிடிக்குமானால்பிடித்த ஒன்று பிரியமானால் ..! பிரியமான ஒன்று நிஜமானால் !நிஜமான ஒன்று நிரந்தரமானால்.!என்றும் வாழ்வில் வசந்தமே ....!!!