Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 198520 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 602
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.



« Last Edit: September 10, 2021, 08:22:13 PM by Forum »
                    

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1947
  • Total likes: 6070
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
வணக்கம் RJs & DJs


இந்த வாரம் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் இடம்பெறுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.  இந்த முறை நான் விரும்பும் பாடல் இடம்பெற்ற திரைப்படம் 



"மயக்கம் என்ன"

2011-ம் ஆண்டு வெளியான இந்த தமிழ் திரைப்படம், ஒரு இளைஞனின் கனவுகள், காதல், தோல்வி மற்றும் மன அழுத்தங்களைக் கொண்டு வாழ்க்கையின் உண்மை முகத்தை காட்டும் ஒரு எமோஷனல் பயணம். 

நடிகர்கள்: Dhanush, Richa Gangopadhyay 
இயக்கம்: Selvaraghavan 
இசை: G. V. Prakash Kumar 

கதை : 

கார்த்திக் என்ற ஒரு aspiring wildlife photographer தனது கனவுகளுக்காக போராடுகிறார்.  காதல், தோல்வி, மனக்குழப்பம் ஆகியவற்றை கடந்து அவர் தனது வாழ்க்கையை எப்படி முன்னேற்றுகிறார் என்பதே இந்த படத்தின் மையக் கருத்து. ஜி.வி. பிரகாஷின் இசை படத்திற்கு ஒரு ஆழமான உணர்வையும் தனித்துவமான மூடையும் அளிக்கிறது.



"மயக்கம் என்ன" தீம் மியூசிக் இதைக் குறிப்பிடாமல் இந்தப் படத்தை தாண்டவே முடியாது.
ஏனென்றால் இன்றும் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாத ஒரு அற்புத படைப்பு அது.  ஜி.வி. பிரகாஷ் எந்த மனநிலையிலிருந்து இந்த தீமை உருவாக்கினார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. 

இந்த மியூசிக் என் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் கேங்கோட ஒரு special connect.  நாங்க எங்க போனாலும் first இந்த theme music தான் play பண்ணுவோம். குறிப்பாக காரில் செல்லும்போதெல்லாம் இந்த theme music இல்லாமல் எங்கள் பயணம் முழுமை அடையாது.


இந்த வாரம் நான் தேர்வு செய்யும் பாடல்:


“ஓட ஓட தூரம் குறையல” 

குரல்: Dhanush 
வரிகள்: Na. Muthukumar 

இந்தப் பாடல் வாழ்க்கையின் போராட்டத்தையும், மனதின் குழப்பங்களையும், முன்னேற வேண்டும் என்ற ஒரு உள்ளார்ந்த துடிப்பையும்
வெளிப்படுத்துகிறது.  கேட்கும் போது நம்ம வாழ்க்கையோட ஒரு connect ஏற்படும். 

இசைத் தென்றல் நிகழ்ச்சியின் RJக்களுக்கும் DJக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.

FTC-யின் அனைத்து நண்பர்களுக்கும், life-ல போராடிக் கொண்டிருப்பவர்களுக்கும், feel pannra எல்லாருக்கும் இந்தப் பாடலை டெடிக்கேட் செய்கிறேன். 

இந்தப் பாடல் உங்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையையும், முன்னேறும் தைரியத்தையும் தரட்டும்…

நன்றி.
« Last Edit: Today at 09:05:07 PM by சாக்ரடீஸ் »


Offline Oonjal

  • Newbie
  • *
  • Posts: 28
  • Total likes: 108
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
Movie : Paadum paravaigal
Song : Ilamai ullam isaiyil thullum

Fav lines :
இளமை உள்ளம்
இசையில் துள்ளும்
சங்கீத சத்தங்கள்
என்னோடு வந்தாடுதே
இசையெனும் மழையினில்
இவள் மனம் கரைகின்றதே…..

« Last Edit: Today at 11:12:53 AM by Oonjal »

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1275
  • Total likes: 1117
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum

Offline Spike


Offline MaiVizhi




Online Kanithan

  • Newbie
  • *
  • Posts: 15
  • Total likes: 33
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
   
      வணக்கம் இசைத்தென்றல்,

     இந்த வாரம் நான் விரும்பி கேட்கும் பாடல்...
     
     "அடி ராங்கி, ராங்கி ராங்கி... நீ போற என் உசுர வாங்கி..."
   
      இந்த பாடல் என்னுடைய ராங்கிக்காக விரும்பி கேட்கிறேன்...

     Movie : Saatai
     Singer : Santosh Hariharan, Anitha
     Lyrics  : Yugabharathi
     Music by : D. Imman
     Directed by : Anbazhagan

     எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் இதோ...


     ஒறங்காம கெடக்கேனே நீ என்னத்துக்கு கண்ணுக்குள்ள நொழஞ்ச....
     தவறேதும் புரியாம நீ என்னத்துக்கு நெஞ்ச வந்து அறஞ்ச....
     அய்யோ பாடா படுத்துறியே, பாயா சுருட்டுறியே....

      மூடி வச்ச ஆசையெல்லாம் பொத்துகிட்டு ஊத்துதே....
      மொத்ததுல என்ன நீயே பித்துக்குளி ஆக்குற...
      வெட்டி பையன் என்னகூட புத்தகமா மாத்துற...

      உறி போல குறி பாத்து
      என்ன சில்லு-சில்லா ஒடைக்கிறியே...
      என்ன நாரா கிழிக்கிறியே, நல்லா குழப்புறியே....

      என்றும் அன்புடன்,

      கணிதன்...
« Last Edit: Today at 10:10:54 PM by Kanithan »

Offline Sethu

Song: Thenmerku Paruvakatru
Movie: Karuthamma
Year: 1994
Music Director: A.R. Rahman
Pàdal varikal. vairamuthu
Yenaku piditha varigal
Vaanodum mannodum illaadha vannangal
Pennodum kannodum naan kaangiren
Thaalaatil illaadha sangeetha svarangal
Paaraatum un paatil naan ketkiren
Mazhaithuli enna thavam dhaan seithadho
Malar konda maarbodu thotaadudhae Ar sir fans ku dc panren tq ❤️❤️❤️
« Last Edit: Today at 03:56:24 AM by Sethu »

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 339
  • Total likes: 1404
  • Karma: +0/-0
  • 🔥 ரௌத்திரம் பழகு 🔥
    • Google
இந்த வாரம் எனது விருப்ப பாடல்...
வரவு எட்டணா செலவு பத்தண்ணா 🕺💃
படம் : பாமா விஜயம்

Annual day ku pasanga dance pannum pothu namalaium ariyaama attam poda vaikura song... Intha songe Semma comdey a irukum. Kuzhanthai natchathirangal attagasama aatamm nadippu nu irukum...


« Last Edit: Today at 01:29:03 PM by Yazhini »