யோசனையாய்
சிறு யாசனையாய்
சூசகமாய்
வீனா எழுப்பிவிட்டாய்
நானும் ஆவலாய்
ஆறுதலாய் தேருதாளாய்
உறைகிறேன் கேள்
பிரைமதியாய் திருமதியாய்
வெகுமதியாய்
கிடைத்தது
நொடிக்கு ஒரு தரம்
அம்மாவாசை மட்டுமே ......
என் வானில்
ஆழ்மனத்தின் குமுறலை
நீ அறிய
நானும் உரைத்தேன்
அறிந்தாயோ? புரிந்தாயோ?
இல்லை சிறு பிள்ளையாய்
விழித்தாயோ?