Author Topic: ட்டில் வளர்க்க வேண்டிய செடிகள்...  (Read 5 times)

Offline MysteRy

துளசி

சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும்.

கற்பூர வல்லி

கொசு, பூச்சித் தொல்லை இருக்காது.

தூதுவளை

நாள்பட்ட சளி, இருமல் குணமாகும்.

கற்றாழை

உடலில் உள்ள உஷ்ணம் குறையும்.

வல்லாரை

ஞாபக சக்தி திறன் அதிகரிக்கும்.

செம்பருத்தி

பூவிதழ்கள் இதய நோயை நீக்கும்...