Author Topic: முக்கிய அறிவித்தல் :- (கண்டிப்பாக படிக்கவும்)  (Read 15640 times)

Offline MysteRy

நண்பர்களே நீங்கள் உங்கள் சொந்த கவிதைகளையோ அல்லது படித்ததில் பிடித்தவைகளையோ இங்கே பதிவு செய்யலாம்.

அப்படி  நீங்கள் படித்ததில் பிடித்ததை பதிவு செய்யும் போது மறக்காமல்
படித்ததில் பிடித்தது என்று தயவு செய்து பதிவு செய்யுங்கள்.

அந்த கவிதைகளை நீங்கள்  வேறு புனைபெயரில்  எழுதி இருந்தால் கடைசியில் அதையும் குறிப்பிடுங்கள்

நன்றி